ஸ்கூல் படிக்கும் போது செய்த யோகா... இப்போ லாக்டவுனில் செய்கிறேன்.. பிரபல சீரியல் நடிகை!
ஸ்கூல் படிக்கும் போது செய்த யோகா... இப்போ லாக்டவுனில் செய்கிறேன்.. பிரபல சீரியல் நடிகை!

ஆனந்தி அஜய் தமிழில் மீகாமன், தாரை தப்பட்டை போன்ற படங்களில் துணை நடிகையாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நன்றாக நடனம் ஆட கூடிய இவர் நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

பெல்லி டான்ஸ் ஆடுவதில் இவர் வல்லவர். அஜய் என்பவரை காதலித்து திருமணம் திருமணம் செய்து கொணடவர் நடிப்பதிலும் பிசியாக உள்ளார். தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகாசனம் செய்யும் புகைப்படத்தை போட்டுள்ளார். மேலும் இவர் பள்ளிப்படிக்கும் போது செய்த யோகாசனத்தை தற்போது லாக்டவுனில் தான் செய்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

All actresses publish photos on the Internet from time to time in order to retain their marketing in cinema. Dancer and serial actress Anandi Ajay is posting her photos online. Anandhi has already acted in a few films as supporting actress and main characters. She is currently doing her yoga practice in Lockdown on Instagram.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ???????????????????????????? ???????????????? (@anandhi_offl) on

 

Tags : Entertainment, Anandhi Ajay, Instagram,Yoga , ஆனந்தி அஜய், லாக்டவுன், இன்ஸ்டாகிராம், புகைப்படம், யோகாசனம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

403 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

404 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

404 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

404 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

404 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

404 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....