இயக்குநராக உருவெடுக்கும் யோகி பாபு!.. அப்போ அவர் படத்திற்கு ஹீரோயின் யார்?... வாங்க பாக்கலாம்!..
இயக்குநராக உருவெடுக்கும் யோகி பாபு!.. அப்போ அவர் படத்திற்கு ஹீரோயின் யார்?... வாங்க பாக்கலாம்!..

எஸ்பி சவுத்ரியின் 18 ரீல் புரொடெக்ஷன் தயாரிக்கும் படத்தினை நடிகர் யோகி பாபு இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக கதை, திரைக்கதை, வசனம் என தயாராகி வருகிறாராம் யோகி பாபு. அதோடு இந்தப் படத்தில் டாப் நடிகையான நயன்தாராவை ஹீரோயினாக நடிக்கவும் பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்படுகின்றது.நடிகை நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் மற்றும் நெற்றிக்கண் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகின்றார். தற்போது லாக்டவுன் அமலில் இருப்பதால், நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு யோகி பாபுவின் படத்தில் நடிப்பது குறித்து நயன்தாரா முடிவினை வெளியிடுவார்  என எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாரா படத்தில் நடிக்க மறுத்துவிட்டால், நடிகை காஜல் அகர்வாலை அந்த படத்தில் நடிக்க வைக்கலாம் என்ற ஒரு ஆப்ஷனையும் வைத்திருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.

Tags : Cinema news,yogi babu News,Nayanthara News,Entertainment news

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....