பாகுபலி நடிகர் காதலித்த பெண் யார் தெரியுமா...? இதோ அவரை பற்றிய தகவல்கள்...!!!!
பாகுபலி நடிகர் காதலித்த பெண் யார் தெரியுமா...? இதோ அவரை பற்றிய தகவல்கள்...!!!!

மொரட்டு சிங்கிளாக இருந்த ராணா மிஹீகா பஜாஜ் என்கிற பெண்ணை காதலிப்பதை புகைப்படத்துடன் ட்வீட் செய்தார். இதை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ராணாவின் வருங்கால மனைவியான மிஹீகா பஜாஜ் யார் என்று பலரும் கூகுள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த மிஹீகா பன்ட்டி மற்றும் சுரேஷ் பஜாஜ் தம்பதியின் மகள். மிஹீகாவின் அம்மா பன்ட்டி நகை வியாபாரத் துறையில் பிரபலமானவர்.

அவரின் கடையான க்ரிசாலா மிகவும் பிரபலமானது. மும்பையில் இன்டீரியர் டிசைனிங்கில் டிப்ளமோ படித்த மிஹீகா லண்டனில் இருக்கும் செல்சீ பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். மிஹீகா தன் வேலை காரணமாக மும்பைக்கும், ஹைதராபாத்திற்கும் பயணம் செய்து கொண்டிருக்கிறார். பாலிவுட் நடிகை சோனம் கபூரின் குடும்பத்தாருடன் நெருக்கமானவர் மிஹீகா. 

Telugu actor Rana has released her love affair to shock fans. She posted the photo taken with her girlfriend and told the information. This was great news for fans. Many who saw this have congratulated him. Others are exploring who he is. Information about it has been released.

Tags : Telungu news, Actor, Raana, Love, Secret, Revealed, தெலுங்கு நியூஸ், நடிகர், ராணா, காதலி, ரகசியம், வெளியிடு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....