உங்களுக்கு தல அஜித் தான் பிடிக்கும்.. அதனால தான் என்கூட படம் நடிக்க மாட்டேன்னு சொன்னிங்க என கேட்ட விஜய்..! மீனாவின் open talk..!
உங்களுக்கு தல அஜித் தான் பிடிக்கும்.. அதனால தான் என்கூட படம் நடிக்க மாட்டேன்னு சொன்னிங்க என கேட்ட விஜய்..! மீனாவின் open talk..!

நடிகை மீனா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியை கண்டு அஜித் ரசிகர்கள் கண்டு மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். அந்த பேட்டியில் நடிகை மீனா கூறியிருப்பதாவது, நடிகர் விஜயுடன் பல படங்கள் நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்க முடியாமல் போனது. என் மகள் தெறி படத்தில் விஜய்யுடன் நடிக்கும் போது நான் அங்கே போய் உட்காருவேன்.

அப்போது விஜய் என்னிடம் வந்து என் கூட நடிக்க Date இல்லன்னு சொல்லிட்டு இப்போ சும்மா வந்து உட்கார்ந்திருக்கீங்க, மேடம் உண்மைய சொல்லுங்க, உங்களுக்கு தல அஜித் சார் தான் பிடிக்கும் அதனால தான் என் கூட படம் நடிக்க மாட்டேன்னு சொன்னீங்க என்று என்னிடம் கேட்டார் என்று மீனா கூறினார். இந்த விடியோவை கண்ட அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. மேலும் இந்த விடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
 


In the 90s, actress Meena was very busy with all the films in Tamil, Telugu and Malayalam. she has starred in big bands like Rajini, Kamal and Ajith. But she has never even acted in a film with Vijay and has only danced with Vijay for one song. In his interview, Vijay said that she liked Tala Ajith sir and that is why she did not even play my film. The video is currently going viral among Ajith fans.

Tags : Entertainment, Meena, Ajith, Vijay, Kollywood, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, மீனா, அஜித், விஜய்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....