மாரடைப்பால் மரணம் அடைந்த இளம் இயக்குனர்: அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகம்...!!!!
மாரடைப்பால் மரணம் அடைந்த இளம் இயக்குனர்: அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகம்...!!!!

ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட சில நாட்களுக்கு முன்பு வெளியான கோழிப்போரு படத்தை இயக்கியவர்களில் ஒருவர் கேரள மாநிலத்தை சேர்ந்த ஜிபிட் ஜார்ஜ். கொச்சியில் வசித்து வந்த அவர் சனிக்கிழமை காலையில் திடீரென இருந்து நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார். அன்று மாலை அவர் திடீர் என்று தன் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. 31 வயதில் ஜிபிட் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இந்த செய்தி மலையாள திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் ஷைலாக் பட இயக்குநர் அஜய் வாசுதேவ் ஜிபிட் ஜார்ஜின் புகைப்படத்தை தனது முகநூலில் வெளியிட்டு அவரின் குடும்பத்தாருக்கு தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

One of the directors of the film 'Kozhipporu' is Jibit George from Kerala. The film was not well received by Corona Virus. They were planning to re-screen the film after the Corona impact. In this case, George died of a heart attack. This is a shocking message for the people on the sidelines.

Tags : India, Kerala news, Director, Jibit George, Died, Heart Attack, இந்தியா, கேரளா நியூஸ், இயக்குனர், ஜிபிட் ஜார்ஜ், மரணம், அதிர்ச்சி

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....