3 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் எட்டிய யுடுயூப் சேனல்: நன்றி கூறிய ரியோ ...!!!!
3 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் எட்டிய யுடுயூப் சேனல்: நன்றி கூறிய ரியோ ...!!!!

பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் ரியோ, மேலும் இவர் ஹீரோவாக அவதாரம் எடுத்து ஒரு படமும் நடித்தார் அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. 

அந்த வகையில் மேலும் இவரது நண்பர்கள் விக்கி, அரவிந்த் ஆகியோர் தொடங்கிய யுடுயூப் சேனல் தற்போது 3 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் எட்டியது அதற்கு நன்றி கூறி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ போட்டுள்ளார். மேலும் அதில் உங்களால் நாங்கள் உங்களை போலவே நாங்கள் என குறிப்பிட்டுள்ளார். 

Actor Rio worked as a host on a popular television show, after which he starred in Vijay's television serial. Following this, he starred as a hero and the film was a hit. He and his friends, Black Sheep Youtube Channel 3 million bollavars, posted a video on his Instagram, thanking him.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rio Raj (@rio.raj) on

 

Tags : Tamilnadu news, Cinema, Actor, Rio, Youtube, Subscribers, தமிழ்நாடு நியூஸ் , சினிமா, ஆக்டர், ரியோ, யுடுயூப் , சப்ஸ்க்ரைபர்ஸ்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

863 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

863 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

863 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....