கொரோனா விதிகளை மீறினால் ரூ.100 அபராதம், 14 நாட்கள் தனிமை!!..  சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..
கொரோனா விதிகளை மீறினால் ரூ.100 அபராதம், 14 நாட்கள் தனிமை!!.. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..

இந்நிலையில், இனி வரும் நாட்களில் சென்னையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறி செயல்பட்டால் 100 ரூபாய் அபராதமும், மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தடுப்பு விதிகளை மீறும் கடைகள், நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தனி மனித இடைவெளி இரு நபர்களுடக்கிடையே குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இருக்க வேண்டும். மேலும் பணியில் இருப்பவர்களும், வெளியில் செல்பவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

The corporation in Chennai has announced that a fine of Rs 100 will be imposed for 14 days in isolation if the coronation rules are violated.

Tags : Tamilnadu news,Chennai news,TN news,Chennai Corona rules,தமிழ்நாடு செய்திகள்,சென்னை செய்திகள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

874 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

875 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

875 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

875 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

875 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

875 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....