தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் 2-வது நாளில் ரூபாய் 122 கோடி வசூல்!!..
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் 2-வது நாளில் ரூபாய் 122 கோடி வசூல்!!..

இதனால் மே- 7 ஆம் தேதி அன்று மட்டும் ரூபாய் 172 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் 2- நாளான நேற்று மட்டும் ரூபாய் 122 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஐந்து மண்டலங்களில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூபாய் 32.45 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. 

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளைத் திறந்த தமிழக அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் மதுபானங்களை டோர் டெலிவரி செய்யலாம் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

On May 7, the Task Force reported that it had sold liquor worth Rs 172 crore. In this case, the Tasmak administration has announced that it has sold liquor worth Rs 122 crore yesterday.

Tags : Tamilnadu news,TN news,tasmac news,Tasmac Collections news,தமிழ்நாடு செய்திகள்,டாஸ்மாக் வசூல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....