ஏப்ரல் 23, 24-ஆம் தேதிகளில் நடைபெறும் 15-வது நிதிக்குழு ஆலோசனை கூட்டம்
ஏப்ரல் 23, 24-ஆம் தேதிகளில் நடைபெறும் 15-வது நிதிக்குழு ஆலோசனை கூட்டம்

நிதிக்குழுத் தலைவா் என்.கே.சிங் தலைமையில் காணொலி மூலம் நடைபெறவுள்ள இந்த 15 -ஆவது நிதி குழு ஆலோசனை கூட்டத்தில், இந்த 2 நாட்களில் நடப்பு ஆண்டு மற்றும் வரும் ஆண்டுகளில் வரி வருவாய், வருவாய் பெருக்கத்துக்கான ஆலோசனை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள், சிறுதொழில், மற்றும் குறுந்தொழில் பாதிப்பு குறித்தும் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2020-21 மற்றும் 2021-22 ஆகிய ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி நிலவரம் பற்றிய வளர்ச்சி விகிதத்தை பற்றியும் விவாதிக்க உள்ளது. சா்வதேச நிதியம் 2020-ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவின் மொத்த GDB 5.8 சதவீதத்திலிருந்து 1.9 சதவீதமாகக் குறைத்துள்ளது. உலக வங்கியும் 2020-21 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 1.5 முதல் 2.8 % வரை மட்டும் வளர்ச்சி அடையும் என்று மதிப்பிட்டுள்ளது. இந்த வளர்ச்சி சதவீதம், இந்தியா தாராளமயமாக்கப்பட்ட பின்னர் மிக மோசமான வளர்ச்சி ஆகும். 

Tags : India News, Finance Committee, Corona News, Economy, GDB.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....