சென்னை மயிலாப்பூரில் 17 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை...!!!
சென்னை மயிலாப்பூரில் 17 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை...!!!

சென்னை பல்லக்குமா நகரை சேர்ந்த மணி, பிரவீனா, வசீகரன், சரண், மண்டை, தினேஷ், உள்ளிட்ட 8 பேர் கபாலி தோட்டத்தில், கனல் பங்க் ரோடு சேர்ந்த வசந்த் என்பவர் தங்களை பகுதிக்கு வந்ததால் ஏன் இங்கே வந்தாய் என கேட்டு 17 வயது வசந்தை தலை, மார்பு, மண்டை உள்ளிட்ட 8 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளனர். 

இதனால் நிலைகுலைந்த வசந்த் அந்த இடத்திலே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  கொரோனா வைரஸ் பரவல் உள்ள இந்த நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Covid-19, Tamil Nadu News, Tamilnadu Live Updates, Chennai, Young Boy, Died

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....