துபாயிலிருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்திறங்கிய 182 இந்தியர்கள்!!..
துபாயிலிருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்திறங்கிய 182 இந்தியர்கள்!!..

அதன்படி நேற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 2 சிறப்பு விமானங்கள் மூலம் 363 இந்தியர்களுடன் புறப்பட்டுள்ளது. நேற்று இரவு கேரளாவின் கொச்சி மற்றும் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் வந்து இறங்கியது. அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பக்ரைனின் மனாமாவிலிருந்து 182 இந்தியர்கள் கேரளாவின் கொச்சி வந்து இறங்கினர். மற்றொரு விமானம் துபாயிலிருந்து 3 குழந்தைகள் உட்பட182 இந்தியர்கள் நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்து இறங்கியுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்துதலுக்கும்  உட்படுத்தப்பட உள்ளனர்.

182 Indians including 3 children from Dubai arrived at the Chennai airport last night. All of them are to be tested for coronavirus infection. They are all subject to isolation.

Tags : India news,Chennai news,Air india express news,world news,இந்தியா செய்திகள்,சிறப்பு விமானம்,ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....