தமிழகத்தில் ஊரடங்கை மீறிய 2.71 லட்சம் பேர் கைது...மேலும் 2.55 லட்சம் வழக்குகள் பதிவு...!!!!
தமிழகத்தில் ஊரடங்கை மீறிய 2.71 லட்சம் பேர் கைது...மேலும் 2.55 லட்சம் வழக்குகள் பதிவு...!!!!

கொரோனா தொற்றை பரவாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது, ஆனாலும் மக்கள் அனைவரும் அதை கேட்காமலே வெளியில் சுற்றுகின்றனர். அரசு இதற்காக பல விதமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மேலும் போலீசார் வெளியில் வருபவர்களுக்கு பல வித்யாசமான தண்டனை வழங்கியும் மக்கள் கட்டுப்படாததால். தற்போது அதிரடியாக கைது நடவடிக்கையில் ஈடுபாடுள்ளனர். 

தற்போது தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 55, 538 வழக்குகளை பதிவ செய்துள்ளனர். மேலும் இதுவரை 2 லட்சத்து 71, 389 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 27, 325 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  

Tags : Covid-19, Tamilnadu Live Updates, Tamilnadu News, Curfew, Cases

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....