கொரோனா கொடூரம்: குவைத்தில் 20 நாள் ஊரடங்கு!!..
கொரோனா கொடூரம்: குவைத்தில் 20 நாள் ஊரடங்கு!!..

இதன் தொடர்பாக குவைத் அரசு செய்தி தொடர்பாளர்தாரிக் அல் மிஸ்ரிம் கூறியதாவது: குவைத் நாட்டில் இதுவரை 7,205 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 47 பேர் பலியாகியுள்ளனர். நேற்று (மே 8 ) ஒரே நாளில் 641 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. சமூக பரவலாக மாறுவதற்கு முன் நாடு முழுவதும் நாளை முதல், மே. 30 வரை 20 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

A 20-day curfew has been issued in the Gulf of Kuwait as a preventive measure for coronavirus. A total of 7,205 people have been diagnosed with coronavirus in Kuwait. 

Tags : World news,Curfew news,Kuwait news,Kuwait Curfew news,Tamil news,Kuwait Corona news,குவைத் ஊரடங்கு,உலக செய்திகள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

863 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

863 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....