ஒரு ஹாப்பி நியூஸ்!!.. Jio பயனர்களுக்கு தினமும் 2GB டேட்டா இலவசம்!!..
ஒரு ஹாப்பி நியூஸ்!!.. Jio பயனர்களுக்கு தினமும் 2GB டேட்டா இலவசம்!!..

இந்நிலையில் ஜியோ மறுபடியும் ஒரு முறை திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இது ஜியோ ப்ரீபெயிட் பயனர்களுக்கு டேட்டா பேக்கின் மீது அதிகமாக 2GB அளவிலான டேட்டாவை வழங்குகிறது. ஜியோ பயனர்கள் மைஜியோ மொபைல் ஆப்பின் கீழ் மை பிளான்ஸ் பிரிவில் இந்த சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம். ஜியோ நிறுவனம் இந்த சலுகையை தோராயமாக வழங்குகின்றது என்பதால், நீங்கள் இந்த இலவச சலுகையினை பெறலாம் அல்லது பெறாமல் கூட போகலாம். சில அக்கவுண்ட்களில் ஏப்ரல் 27 அன்று வரவு வைக்கப்பட்டுள்ளன, எனவே அடுத்த 4  நாட்களுக்கு மட்டுமே இலவச டேட்டா பேக் கிடைக்கும். 

இந்த சலுகையின் கீழ் கிடைக்கும் இந்த ஜியோ இலவச டேட்டாவானது உங்களிடம் செயலில் இருக்கும் டேட்டா பேக்கின் டேட்டா நன்மைகளுடன் சேர்க்கப்படும்.  இந்த இடத்தில் உங்கள் செயலில் பிளானின் டேட்டா நன்மை தீர்ந்த பிறகுதான் இதை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Jio has reintroduced the 'Jio Data Pack', a free data service offering 2GB of data per day for free

Tags : Jio offer,Jio 2GB free offer,Jio data offer,ஜியோ டேட்டா செய்திகள்,ஜியோ இலவச டேட்டா

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....