திருவள்ளூர் அருகே உள்ள ஏரியில் மூழ்கி 3 இளம்பெண்கள் பலி.
திருவள்ளூர் அருகே உள்ள ஏரியில் மூழ்கி 3 இளம்பெண்கள் பலி.

திருவள்ளூர் அருகே கூடப்பாக்கம் வீடு வசதி வாரியத்தில் உள்ள கூலித் தொழிலாளி ரமேஷ் இவரது இல்லத்திற்கு விருந்தினராக தாம்பரத்தை சேர்ந்த முருகன் மகள் பிரியதர்ஷினி(15) வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷின் மனைவி குமாரி உட்பட 5 பெண்கள் நேமம் பகுதியில் உள்ள ஏரிக்கு குளிப்பதற்காக சென்றனர்.

பின் ஏரியில் குளித்துக்கொண்டிருந்தபோது சிறுமிகள் ஒன்றன்பின் ஒன்றாக திடீரென முழுகியுள்ளனர் இதையறிந்த குமாரி சத்தம் போட்டு அலறியுள்ளார். இதைப்பார்த்த இளைஞர்கள் ஏரியில் உடனே குதித்து சிறுமிகளை கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் செளமியா, சந்தியா, பிரியதர்ஷினி ஆகிய 3 சிறுமிகளும் உயிரிழந்தனர்.அதன்பின் மூன்று சிறுமிகளின் சடலம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு  பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

மேலும் சகோதரிகளான ஐஸ்வர்யா மற்றும் சங்கீதா ஆகியோரை ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை எழுப்பியுள்ளது.

 

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Young girls Death

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....