ஊரடங்கு உத்தரவை மீறி ஜல்லிக்கட்டு காளை இறுதிச்சடங்கில் 3000 பேர் பங்கேற்பு!..
ஊரடங்கு உத்தரவை மீறி ஜல்லிக்கட்டு காளை இறுதிச்சடங்கில் 3000 பேர் பங்கேற்பு!..

இந்தக் ஜல்லிக்கட்டு காளை பங்கேற்ற பெரும்பாலான போட்டிகளில் வெற்றிபெற்று பரிசுகள், ரொக்கம் உள்ளிட்டவற்றை வென்று உள்ளது. ஆகவே, காளையின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 3000 பேர் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஊர்வலத்தில் கொண்ட  பெரும்பாலானோர் மாடுபிடி வீரர்கள் என தெரியவந்துள்ளது. பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த காளையின் உடல், பட்டாசுகள் வெடித்து, விசில் சத்ததுடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. 

மதுரை மாவட்டத்தில் இதுவரை 41 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், மதுரை மாவட்டம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்போது 3000 பேர் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இறுதி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.

Tags : Madurai News,Tamil Nadu News,TN news,Jallikattu News, Muduvarpatti News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....