சென்னையில் 4000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் ரெடி!!.. தமிழக முதல்வர் அறிவிப்பு..
சென்னையில் 4000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் ரெடி!!.. தமிழக முதல்வர் அறிவிப்பு..

சென்னையில் அதிகமான மக்கள் நிறைந்த நகரம் என்பதால் கொரோனா  நோய்த்தொற்று உயர்ந்துள்ளது. பொதுக்கழிப்பிடங்களை அதிகமாக பயன்படுத்துவதாலும் நோய்த்தொற்று ஏற்படுகிறது. மேலும் 4000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயாராக இருக்கின்றன. மண்டலம் வாரியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் வழிகாட்டுதலை சிறப்பாக கையாளுவதில் தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது. தமிழகத்தின் தடுப்பு நடவடிக்கையை மத்திய குழு பாராட்டி உள்ளது. மக்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. குணமடைத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Hospitals with 4000 beds are ready. Zone wise actions are being taken. Three IAS. Officers have been appointed.

Tags : Tamilnadu news,TN news,TN CM news,corona Prevent news,Chennai news,தமிழ்நாடு செய்திகள்,தமிழக முதல்வர் அறிவிப்பு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

396 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

396 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

396 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

396 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

396 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

396 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....