தினமும் 45,000 நபர்களுக்கு உணவளிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்...!!!
தினமும் 45,000 நபர்களுக்கு உணவளிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்...!!!

சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ் நாடெங்கும் காட்டு தீ போல் பரவி வருகிறது, இதனால் மக்கள் அனைவரும் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மேலும் ஊரடங்கு உத்தரவால் ஏழை எளிய மக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.

 இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட், மும்பையில் தினமும் 45,000 பேருக்கு உணவளித்து வருகிறார். மும்பை மாநகராட்சியுடன் இணைந்து இந்த உதவிகளை அவர் செய்து வருகிறார். மேலும் தனது ஹோட்டலை மருத்துவ ஊழியர்கள் பயன்படுத்துவதற்கும் அனுமதி வழங்கியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தக் கடினமான நேரத்தில் தங்குவதற்கு வீடு, உணவு நமக்குக் கிடைத்துள்ளது. ஆனால் பல நாள்களாக உணவு கிடைக்காமல் பலர் சிரமப்படுகிறார்கள். எனவே எனது தந்தை பெயரில், சக்தி அன்னதானம் என்கிற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளேன். இதன்படி மக்களுக்கு உணவும் அத்தியாவசியப் பொருள்களும் வழங்கி வருகிறேன். என்னால் முடிந்தவரை பலருக்கு உதவ வேண்டும் என்பதே என் எண்ணம் என்று அவர் கூறியுள்ளார்.

Tags : Coronavirus, Covid-19, India Live Updates, India News, Actor, Sonu Sood

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....