கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தததாக கூறிய பிரபல சித்த மருத்துவர் கைது!
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தததாக கூறிய பிரபல சித்த மருத்துவர் கைது!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு இன்னும் எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், நான் மருந்து கொரோனா வைரஸை அழிக்கும் மருந்தை கண்டுபிடித்து விட்டேன் என்று சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார். என்னை கொரோனா நோயாளிகள் இருக்கும் வார்டுகளுக்கு அனுப்புங்கள். நான் சிகிச்சை அளிக்கிறேன் என்று கூறி வந்தார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குனர் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வதந்தி பரப்பியதாக சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது புகார் கொடுத்துள்ளார். மேலும் திருத்தணிகாசலம் ஒரு போலி மருத்துவர் என்றும், இவர் மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ துறையில் இல்லாதவர் என்று சுகாதார துறை கூறியுள்ளது. தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று திருத்தணிகாசலத்தை கைது செய்துள்ளனர்.

World powers are unable to control the corona spread from China's Wuhan city to other countries. More than 2 million 58 thousand people worldwide have lost their lives due to this virus. In Tamil Nadu, its impact is slightly higher. In Chennai alone, the number of people affected by coronation is more than two thousand. It is in this context that he was arrested by the police today as the Thirunasikalasam claims they have found a drug for the corona.

Tags : Sidha Medicine, Thituthanikasalam, TN Police, Arrest, Prison, திருத்தணிகாசலம், சித்த மருத்துவம், தமிழ் நாடு போலீஸ், கைது, கொரோனா மருந்து.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....