தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 2,45,097  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது...!!!!
தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 2,45,097 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது...!!!!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது, மேலும் இதன் பரவலை தடுக்க மக்கள் யாரும் அனாவசியமாக வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவை இன்றி வெளியில் வருபவர்களுக்கு காவல்துறை வித்தியாசமான தண்டனை வழங்கி வருகிறது, அதையும் மீறி பல மக்கள் வெளியில் நடமாடுகின்றனர்.

இந்நிலையில் அவ்வாறு வெளியில் சுற்றிய  2,60,566 பேர் கைது செய்யப்பட்டு, மேலும் 2,45,097  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2,19,248  பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.   

Tags : Covid-19, Tamilnadu Live Updates, Tamilnadu News, Police Case

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....