உழைப்போம்!.. உயர்வும்!... உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் கூறிய நடிகர் ஹரீஷ் கல்யாண்!!..
உழைப்போம்!.. உயர்வும்!... உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் கூறிய நடிகர் ஹரீஷ் கல்யாண்!!..

இந்நிலையில் தொழிலார்களுக்கு வாழ்த்தும் கூறும் வகையில் நடிகர் ஹரீஷ் கல்யாண் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் எல்லோருக்கும் வணக்கம். அனைவருக்கும் என்னுடைய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள். ரொம்ப முக்கியமா இந்த சூழ்நிலையில் தன் உயிரை பணயம் வைத்து வேலை பார்த்து கொண்டிருக்கும் டாக்டர்ஸ், நர்செஸ், மற்றும் போலீஸ் டிபார்ட்மென்ட், துப்புரவு பணியாளர்கள்,விவசாயிகள் எல்லோருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

ரொம்ப முக்கியமா இந்த சூழ்நிலையில் வெளிய சென்று வேலை பார்க்க முடியாத பல துறைகளை சார்ந்த உழைப்பாளிகள் அனைவரும் இந்த சூழ்நிலையில் இருந்து மீண்டு வரணும்னு நான் வேண்டுகிறேன். உழைப்போம்.. உயர்வும்.. நன்றி!!.. என அவர் குறிப்பிட்டுள்ளார்.

World Workers Day is celebrated worldwide on May 1st. Workers' lives have been severely affected by the current coronavirus curfew. Actor Harish Kalyan posted a video on his Twitter page to congratulate the workers.

Tags : Harish Kalyan,Cinema news,tamil news,Harish Kalyan labors day video,Twitter video,twitter trending video,ஹரீஷ் கல்யாண்,சினிமா செய்திகள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....