நடிகர் இர்ஃபான் இறந்ததை நம்ப முடியவில்லை... வதந்தியாக இருக்க கூடாதா என்று கண்ணீரில் ரசிகர்கள்..
நடிகர் இர்ஃபான் இறந்ததை நம்ப முடியவில்லை... வதந்தியாக இருக்க கூடாதா என்று கண்ணீரில் ரசிகர்கள்..

தாய் இறந்த 3 நாட்களில் பிரபல நடிகர் இர்ஃபான் கான் மரணமடைந்தது அனைவரையும் சோக கடலில் ஆழ்த்தியுள்ளது. இவர் நடித்த முதல் இந்தி படமான சலாம் பாம்பே படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எ மைட்டி ஹார்ட், தி நேம்சேக், லைஃப் ஆப் பை, ஜுராசிக் வேர்ல்டு, பசில் போன்ற ஹாலிவுட் படங்களிலும் தன் திறமையை வெளிக்கொணர்ந்தவர்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கிக் குவித்த இர்ஃபானுக்கு கடந்த 2011ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தன் நடிப்பு திறமையால் அனைவரின் உள்ளங்களை கொள்ளை கொண்ட இவரின் இறப்பு ஒரு வதந்தியாக இருந்து விட கூடாதா என அனைவரும் ஏங்குகின்றனர்.

Bollywood actor Irfan Khan died of cancer this afternoon. Fans and Bollywood celebrities are crying tears that his death should not be a rumor. With her immense acting talent she has a wide variety of fans. He has won awards such as the National Award and the Padma Shri Award. Wanting to be famous is a disease. Before he became famous, he said he would one day be free from that disease.


 

 

Tags : Death News, Bollywood Star, Actor Irfan Khan, Hindi Cinema, இறப்பு செய்திகள், இரங்கல் செய்திகள், நடிகர் இர்ஃபான் கான், பாலிவுட் செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....