நடிகர் ராகவா லாரன்ஸ் மேலும் ரூ. 25 லட்சம் நிதியுதவி!..
நடிகர் ராகவா லாரன்ஸ் மேலும் ரூ. 25 லட்சம் நிதியுதவி!..

ரூ. 3 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்த பின்பு மேலும் சில கோரிக்கைகள் வந்துள்ளன. சண்டைக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் எனப் பல தரப்பினரும் உதவி கோரியுள்ளார்கள். மக்களிடமிருந்து கடிதங்களும் விடியோக்களும் வந்துள்ளன. இதனை எல்லாம் பார்க்கும்போது இதயம் உடைந்துபோகிறது என்று லாரன்ஸ் அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் லாரன்ஸ், அப்படத்துக்காகப் பெறும் சம்பளத்திலிருந்து ரூ. 25 லட்சத்தைத் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்குவதாக தற்போது அறிவித்துள்ளார். தூய்மைப் பணியாளர்கள் தங்களுடைய அடையாள அட்டை, வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களை 6382481658 என்கிற எண்ணுக்கு அனுப்பும்படி தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் அறிவித்துள்ளார்.

Tags : Raghava Lawrence News,Cinema News,Corona Funded News,Tamil news

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

396 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

396 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

396 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

396 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

397 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

397 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....