உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்: மாற்று மருந்து பயன்படுத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க அறிவுறுத்தல்
உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்: மாற்று மருந்து பயன்படுத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க அறிவுறுத்தல்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 33 பேர் உயிர் இளந்துள்ளார். இந்நிலையில், மாற்று முறை மருந்துகளை கொரோனா பாதித்தவர்களுக்கும் நோய் தடுப்பு நடவடிக்கையாக மற்றவர்களுக்கும் பரிந்துரைக்க மாநில அரசுக்கு உத்தரவிடக்கோரி ஆயுஷ் எனப்படும் ஆயுர்வேதம், ஹோமியோபதி, சித்த மருத்துவம் உள்ளிட்ட மாற்று முறை மருத்துவர்களின் நலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது "கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக, தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக்குழுக்கள், மாற்று முறை மருத்துவர்களின் நலச் சங்கத்தின் சார்பில் பெறப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து விரைவாக பரிசீலித்து மக்கள் நலம்பெறும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என அறிவுறுத்தினர். 

இவ்வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், "கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக்குழுக்கள் இதுகுறித்து பரிசீலித்து முடிவெக்கும் எனவும், அதன்பின்னர் இம்மருந்துகளை மக்களுக்கு பரிந்துரைப்பது குறித்தான அறிவுரைகள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் மருத்துவர்களுக்கு வழங்கப்படும்" எனவும் தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Corona Alternative Medicine Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

397 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

398 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

398 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

398 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

398 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

398 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

398 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

398 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

398 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....