Amazon எடுத்த திடீர் முடிவு.. நிறுத்தவுள்ள App சேவை!
Amazon எடுத்த திடீர் முடிவு.. நிறுத்தவுள்ள App சேவை!

Amazon Fresh என்பது வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருள்களை இரண்டு மணிநேரத்தில் வழங்கும் செயலியாகும். இது பால், காய்கறிகள், பழங்கள், மாமிசங்கள் போன்றவற்றை பேக் செய்து இரண்டு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் திறன் பெற்றது. இந்நிறுவனம் இதன் சேவையை  டெல்லி, குருகிராம், ஹைதராபாத், மும்பை, நொய்டா மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்கு விரிவுபடுத்தியது. இந்த அம்சம் சில பொருட்களுக்கான வழக்கமான அமேசான் செயலிக்கு நகர்த்தப்படும் - முக்கியமானவை மட்டும் அமேசான் ஃப்ரெஷ் மூலம் கிடைக்கும். நிறுவனம் அப்டேட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது. 

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள ஊரடங்கு அமேசான் போன்ற பெரிய நிறுவனங்களையும் பாதிக்கிறது. வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருள்களை உடனுக்குடன் வழங்கி வந்த நிறுவனம்  தற்போது எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. ஆனால் அமேசான் prime பேக்கில் மூவிஸ், வெப் சீரிஸ் போன்றவற்றை கண்டு களிக்கலாம்.

Tags : Online Shopping, Amazon, General News, India News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

528 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

529 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

529 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

529 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

529 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

529 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....