அம்பேத்கார் சிலை அவமதிப்பு.. தேடுதல் வேட்டையில் காவல் துறை..!
அம்பேத்கார் சிலை அவமதிப்பு.. தேடுதல் வேட்டையில் காவல் துறை..!

கடலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் முழு உருவ அம்பேத்கார் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலை அவமதிக்கப்பட்டதை கண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், அவமதிப்பு செய்தோரை கண்டுபிடிப்பதாக உறுதி கூறிய பின்னரே, அந்த இடம் நிதானமானது. இதனால் காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள CCTV கேமராவில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சிலைக்கு முன்பாக 24 மணி நேரமும் கொரோனவிற்காக சோதனை சாவடி அமைக்கப்பட்டு காவல்துறையினர் பணியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

A curfew was launched across the country to protect people from the attack of the corona virus. Central and state governments are conducting various preventive measures to prevent the spread of the virus. It is shocking, then, that the statue of Ambedkar in Cuddalore has been insulted. Police are investigating the full extent of who did the job.

Tags : General News, TN News, Tamil Nadu News, Cudalur News, Ambedkar Statue, பொது செய்திகள், தமிழ் நாடு செய்திகள், கடலூர் செய்திகள், அம்பேத்கார் சிலை.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....