சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு!!..
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு!!..

இந்நிலையில், அரசுப் பொதுத் தேர்வை எழுதும் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம்  வகுப்புகளை சேர்ந்த மாணவர்களை தவிர, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு எழுதாமலேயே அடுத்த வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக, சிபிஎஸ்சி கடந்த மாதம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் புதிய தேதிகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை, சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான காலஅட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

The CBSE will hold general exams for students of Class 10 and 12 from July 1 to July 15, the ministry said. The timetable for this will be released soon, CBSC said.

Tags : India news,Cbse exam news,Cbse news,10th,12th exam news,10th,12th Cbse exam news,சிபிஎஸ்இ தேர்வு,10,12 தேர்வு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....