சென்னை: கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு!!..
சென்னை: கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு!!..

சென்னையில் 55 வயதான நரம்பியல் மருத்துவர் கொரோனா நோய்த்தொற்றால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்த்தார். அந்த மருத்துவரின்  உடலை அடக்கம் செய்தால் தொற்று பரவும் என பயந்து போராட்டத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்திய கீழ்ப்பாக்கம் பகுதி மக்களின் சம்பவத்திற்கு மாநகராட்சி அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், கொரோனாவால் சிலர் உலகினை விட்டு விடைபெற்றுச் செல்வதென்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இவ்வுலகத்திலிருந்து இறந்து செல்பவர்களை மரியாதையுடன் அனுப்பி வையுங்கள். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் உடல்கள் பாதுகாப்பாக அடக்கம் செய்யப்படுகிறது. 

இறந்தவர் உடல்களில் 24 மணி நேரத்துக்கு மேல் வைரஸ் இருக்காது. கொரோனவால் சிலரை நாம் இழப்பது மிகவும் கடினமான ஒன்று ஆகும். சக மனிதர்களாகிய நாம் அவர்களை தகுந்த முறையில் வழி அனுப்பி வைப்பது அனைவரின் கடமையாகும் என இறந்தவர்களின் உடலை குறித்து பயப்படும் மக்களுக்கு மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

Tags : Chennai News,Tamilnadu news,TN news,Chennai Corona Doctor News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

866 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

866 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....