தாய் இறந்த தகவலறிந்து பல கிலோமீட்டர் பயணித்து கிராமத்தை வந்தடைந்த ஆயுதப்படை காவலா்...!!!
தாய் இறந்த தகவலறிந்து பல கிலோமீட்டர் பயணித்து கிராமத்தை வந்தடைந்த ஆயுதப்படை காவலா்...!!!

சத்தீஸ்கா் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருபவா் சந்தோஷ் யாதவ் (30). தற்போது அந்த மாநிலத்தில் நக்ஸல் நடமாட்டம் மிகுந்த பிஜாப்பூா் மாவட்டத்தில் அவா் பணிபுரிந்து வருகிறாா். மேலும்  இவரது மனைவி மற்றும் குழந்தைகள் உத்தர பிரதேச மாநிலத்தில் வசித்து வருகின்றனர், மேலும் அவருடைய தாய், தந்தை மிர்சாபூர்  மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் உடல்நல குறைவால் அவருடைய தாய் உயிரிழந்துள்ளார். அந்த தகவல் அறிந்த ஆயுதப்படை காவலா் சுமாா் 1,100 கி.மீ. தூரம் கடும் சிரமங்களுக்கிடையே பயணித்து தனது சொந்த கிராமத்தை வந்தடைந்த நிகழ்வு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags : India Live updates, India News, Chattiskhar, Police

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

528 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

529 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

529 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

529 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

529 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

529 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....