காவல்துறை ஏற்படுத்திய விழிப்புணர்வு..! ட்விட்டரில் டிரெண்டாகும் லாக்கர் ஹேஷ்டேக்கள்..
காவல்துறை ஏற்படுத்திய விழிப்புணர்வு..! ட்விட்டரில் டிரெண்டாகும் லாக்கர் ஹேஷ்டேக்கள்..

டெல்லி மாணவர்கள் சிலர் தங்களுடன் படிக்கும் மாணவிகளை மார்பிங் செய்து, அவர்களுடன் ஆபாசமாக உரையாடியதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இதை கண்ட மகளிர் ஆணையம் இதை பற்றி காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். இந்த சம்பவம் அங்கு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் நடத்திய விசாரணையில் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பேசிய குரூப்பிற்கு "BOIS LOCKER ROOM"என பெயரிட்டுள்ளனர். இந்த சம்பவங்களை தடுக்கும் விதமாக மும்பை போலீஸ்  "Boys Lock "err" " என ஒரு பதிவை வெளியிட்டு எச்சரிக்கை விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இவர்கள் வெளியிட்ட இந்த ட்விட் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறது.  இந்த சம்பவங்கள் தொடர்பாக ட்விட்டரில் #StopThemYoung , #girlslockerroom உள்ளிட்ட ஹேஷ்டேக்கள் வைரலாக பரவி வருகிறது.

Some students in Delhi have been studying with their students, masturbating and posting porn on Instagram. The women's commission complained to the police that these are the causes of rape in India. As a result, the police are raising awareness to publish a record called "Boys Lock" err "to alert the perpetrators of such incidents. The tweet is currently spreading quite viral.
 

 

Tags : Mumbai Police, Twitter, Trending, Boys Locker, Girls Locker, Awareness, காவல் துறை, விழிப்புணர்வு, ட்விட்டர் ட்ரெண்டிங், பாய்ஸ் லாக்கர், கேர்ள்ஸ் லாக்கர்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....