கிருமிநாசினி தெளிப்பதால் பாக்டீரியா, வைரஸ்கள் சாகாது.... டாக்டர்கள் எச்சரிக்கை!...
கிருமிநாசினி தெளிப்பதால் பாக்டீரியா, வைரஸ்கள் சாகாது.... டாக்டர்கள் எச்சரிக்கை!...

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுவதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் என இதுவரை விஞ்ஞான ரீதியிலான நிரூபணம் ஆகவில்லை. கிருமிநாசினியில் கலக்கப்படுவது சோடியம் ஹைப்போகுளோரைட்டு தெளித்தால் கிருமிகள் அண்டாது என மக்கள் மனதில் தவறான எண்ணம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிருமிநாசினிகளை தெளிக்குமாறு உலக சுகாதார நிறுவனம், அமெரிக்கா நோய் கட்டுப்பாட்டு மையம் ஆகியன அறிவுறுத்தியுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகின்றன. கிருமிநாசினிகளில் சோடியம் ஹைப்போகுளோரைட்டு அல்லது ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியவற்றை பயன்படுத்தலாம் என்று WHO சொல்லவில்லை. தரைகளை சுத்தப்படுத்துதல், டேபிள் உள்ளிட்ட பர்னிச்சர்களை சுத்தப்படுத்தவும் ஹைப்போகுளோரைட்டு திரவம் பயன்படுத்தப்படுகிறது.

எனவே இவற்றை வைரஸை கட்டுப்படுத்தவோ அறுவை சிகிச்சை இடங்களிலோ தெளிக்கக் கூடாது. இவற்றை உள்ளங்கைகளில் வைத்து தேய்க்கக் கூடாது. கொரோனா வைரஸ்  நுரையீரல் குழாய்களில் தங்கி இருக்கின்றன. எனவே அவைகள் பரவாமலிருக்க மாஸ்க் அணியலாம். மற்றபடி கிருமிநாசினி சுரங்கப்பாதைகள் வேலைக்கு ஆகாது. இந்த திரவம் நமது நுரையீரலில் அதிகம் சென்றுவிட்டால் அதுவே நிமோனியா, நுரையீரல் எடீமா, உள்ளிட்ட நோய்களை உண்டாக்கும். எனவே புதிய கிருமிநாசினி சுரங்கப்பாதைகளை அமைப்பதை நிறுத்துங்கள் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags : Disinfection News, Coronavirus,covid19 News,Tamil news, Doctors warn In Coronavirus news

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....