தமிழகத்தில் வங்கிகள் நேரம் மாற்றம்.. இன்று முதல் முழு நேரம் இயங்கும்!!..
தமிழகத்தில் வங்கிகள் நேரம் மாற்றம்.. இன்று முதல் முழு நேரம் இயங்கும்!!..

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட ஊரடங்கு தளர்வு வழிமுறைகளில் மாலை 5:00 மணி வரை அத்தியாவசிய கடைகள் மற்றும் பிற கடைகள் செயல்பட அனுமதி தரப்பட்டுள்ளது. அதனால் வங்கிகள் இன்று முதல் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை செயல்படும். வங்கி கிளைகளில் 50 சதவீத ஊழியர்கள் அதிகாரிகள் பணியாற்றலாம். மீதமுள்ளோர் வீட்டிலிருந்து மாற்று முறையில் பணியாற்றலாம். இருப்பினும் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The banks will operate from 10:00 am to 4:00 pm today. Fifty per cent of staff at bank branches may work as officers. The rest may work from home as an alternative.

Tags : Tamilnadu news,TN news,Chennai news.Bank time news,Bank news,தமிழ்நாடு செய்திகள்,வங்கிகள் நேரம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....