மாநிலங்களை ஓரம் கட்டும் சட்ட திருத்தத்தை மத்திய பாஜக அரசு திரும்ப பெறவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்...!!!!
மாநிலங்களை ஓரம் கட்டும் சட்ட திருத்தத்தை மத்திய பாஜக அரசு திரும்ப பெறவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்...!!!!

திமுக கழக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் அதில், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், ஏழைகளுக்கு நூறு யூனிட் இலவச மின்சாரம் திட்டங்களுக்கு ஆபத்தான மத்திய அரசின் மின்சார சட்ட திருத்தத்தை அதிமுக அரசு காயம் இல்லாமல் தன்னை காத்துக்கொள்ள எப்போதும் செய்வதுபோல் இப்போதும் நழுவிவிடாமல் அதை அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

மேலும் மாநிலங்களை ஓரம்கட்டும் இந்த சட்ட திருத்தத்தை மத்திய பாஜக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும் இதுபோன்ற பல கோரிக்கையை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

DMK chairman Stalin has urged the AIADMK government to vehemently oppose the central government's amendment to the federal government's amendments to the free electricity scheme for farmers and the one-hundred-unit free electricity scheme for the poor. He also said on Twitter that the central BJP government should immediately repeal the amendment to bring more states together.

 

Tags : Tamil news, Dmk, Stalin, Opposes, Bjp, New, தமிழ்நாடு செய்திகள், திமுக, தலைவர், ஸ்டாலின், வலியுறுத்தல், சட்டம், பாஜக

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....