சென்னை மருத்துவரின் மனைவி வேண்டுகோள்.. என் கணவரின் உடலை கீழ்ப்பாக்கத்தில் மீண்டும் அடக்கம் செய்யுங்கள்!!..
சென்னை மருத்துவரின் மனைவி வேண்டுகோள்.. என் கணவரின் உடலை கீழ்ப்பாக்கத்தில் மீண்டும் அடக்கம் செய்யுங்கள்!!..

சென்னை மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு செயல் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மருத்துவரின் மனைவி ஆனந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனது கணவர் இறப்பிற்கு முன்பாக நான் இறந்தால் கீழ்ப்பாக்கம் கல்லறையில் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்வதற்கு நாங்கள் அனுமதியும் பெற்றிருந்தோம். ஆனால் சில நிகழ்வுகளால் அது நடைபெறவில்லை. தற்போது வேலப்பன்சாவடியில் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்ட கணவரின் உடலை அவரது இறுதி விருப்பப்படி சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் முறைப்படி அடக்கம் செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவரின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Tags : tamilnadu news,TN news,Chennai doctor news,Chennai doctor Wife Video

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

405 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

406 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

406 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

406 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

406 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

406 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....