சென்னையில் மே 4 முதல் பேருந்துகள் இயங்கும்!!..
சென்னையில் மே 4 முதல் பேருந்துகள் இயங்கும்!!..

ஊரடங்கு முடிந்து மே 4-ம் தேதி பணிக்கு வரும் பணியாளர்கள் கிழ்கண்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.  

1. அனைத்து பணியாளர்களும் முகக்கவசம் அணிந்து பணிக்கு வரவேண்டும்.
2. மணிக்கு ஒருமுறை தங்களது கைகளை சோப் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
3. அவரவர் பயன்படுத்தும் பொருட்களை அதாவது டேபிள், சேர், கம்ப்யூட்டர், மவுஸ், கீ போர்டு, ஸ்டேரிங் வீல்,கேஷ் பேக், டூல்ஸ் உள்ளிட்டவற்றை அவரவர்களே தங்களது பணி நேரத்தில் இரண்டு மூன்று முறை சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
4. பணி முடித்து போகும்போது அவரவர் பயன்படுத்திய பொருட்களை சுத்தம் செய்திட வேண்டும்.
5. காய்ச்சல் மற்றும் கொரோனா சம்பதமான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் முறைப்படி விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.
6. அவரவர் பணியிடங்களில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
7. அனைத்து பணியாளர்களும் தங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் arogya setu app டவுன்லோட் செய்திட வேண்டும். அதன்படி கொரோனா தொற்று அருகில் கண்டறியப்பட்டால் 104 தொலைபேசிக்கு அதுபற்றி தகவல் கொடுக்க வேண்டும்.

நடத்துனர்- ஓட்டுனர்

1. பேருந்தில் ஏறும் பயணிகள் முகக் கவசம் இல்லாமல் இருந்தால் பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது. 
2. பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் சமூக இடைவெளியினை பின்பற்றி பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

Tags : Chennai Bus News,tamilnadu news,TN news,tamilandu Bus News,TN Bus News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

573 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

574 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

574 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

574 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

574 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

574 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

574 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

574 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

574 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....