ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மே- 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!!
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மே- 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!!

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் பொது மக்களிடையே எழுந்துள்ளது. ஊரடங்கு தொடர்பாக நிபுணர் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தமிழக முதல்வர் தலைமையில், வரும் மே 2ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை நடத்தப்படலாம் எனக்கூறப்படுகிறது.

Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy consulted with the Expert Panel and District Collectors on the curfew. In this situation, the Cabinet meeting is scheduled to be held on May 2, headed by the Chief Minister of Tamil Nadu.

Tags : Tamilnadu news,TN news,TN CM news,TN curfew news,தமிழ்நாடு செய்திகள்,தமிழ்நாடு முதல்வர்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....