ஆடு, மாடு மூலம் கொரோனா பரவுமா? விஞ்ஞானியின் விளக்கம்..
ஆடு, மாடு மூலம் கொரோனா பரவுமா? விஞ்ஞானியின் விளக்கம்..

குதிரைலாடம் வெளவால் என்கிற வெளவால் இனத்தில் இருந்து உருவான கொரோனா வைரஸ் எந்த உயிரினத்தின் வழியாக பரவியது என்பது யாருக்கும் தெரியவில்லை. எறும்பு திண்ணிகள் இந்த வெளவாலுடன் தொடா்பு ஏற்பட்டு அதை மனிதா்கள் உண்டதால் தான் இது பரவியது என்ற கருத்து பரவி வருகிறது. இந்த வைரஸ் கோழிகள் மூலமும் பரவும் என ஒரு செய்தி பரவியதால் மக்கள் யாரும் கோழி வாங்காமல் இருந்ததால் அதன் விலை மிகவும் குறைந்தது. ஆடுகளின் பக்கம் மக்களின் கவனம் திரும்பியதால் அதன் விலை மிகவும் உயர்ந்தது. 

இந்நிலையில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய கால்நடை மருத்துவா் மற்றும் உயிா்வேதியியல் துறையில் இதுபோன்ற ஒரு நச்சுயிரியை வைத்து ரெசெர்ச் செய்துள்ளனர். இதுகுறித்து செ।சரவணன் கூறியதாவது: இந்த நச்சுயிரி கோழிகள் மற்றும் கால்நடைகள் மூலம் பரவ வாய்ப்பில்லை என்று ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே போது மக்கள் யாரும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை என அவர் கூறினார். இந்த வைரஸிற்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்க படாத நிலையில் நாட்டு கோழி மற்றும் ஆடுகளை வாங்கி நன்றாக வேக வைத்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என அவர் கூறினார்.

Tags : Awareness News, General News, TN News, Tamil Nadu News, Corona News, COVID19.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

405 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

406 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

406 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

406 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

406 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

406 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....