இந்த நேரத்துல ரத்த தானம் செய்யலாமா? செஞ்ச என்ன ஆகும்? வாங்க பாக்கலாம்...!!!
இந்த நேரத்துல ரத்த தானம் செய்யலாமா? செஞ்ச என்ன ஆகும்? வாங்க பாக்கலாம்...!!!

கொரோனோ வைரஸ் பரவி வரும் இந்த இக்கட்டான காலத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், நோயாளிகள் போன்றவர்களுக்கு இரத்தம் தேவைப்படுகிறது.  கொரோனோ பயம் காரணமாக யாரும் ரத்தம் கொடுக்க முன்வரவில்லை இந்த சமயத்தில் ரத்த தானம் செய்யலாமா? அப்படி செய்தால் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

இரத்த தானம் எந்த கால கட்டத்திலும் ஒரு உயிரை காப்பாற்ற அவசியமான ஒன்று. இரத்ததான தேவை எப்பொழுதும் அதிகமாக தேவைப்படலாம். அதனால் தான் இரத்த தான வங்கி போன்றவற்றில் முன்னரே இரத்த மாதிகளை சேமித்து வைத்துக் கொள்கிறார்கள். எனவே மக்கள் முன்பு மாதிரி இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை கருதி இரத்தம் கொடுக்க முன் வர வேண்டும் என்று தேசிய சுகாதார மையம் மக்களை வலியுறுத்தி வருகிறது.

இந்த கொரோனா பீதியை கண்டு பயப்படாமல் ஆரோக்கியமான நபர்கள் இரத்த தானம் செய்ய முன் வர வேண்டும். அப்பொழுது தான் மற்ற நோயாளிகளின் உயிரை நாம் காக்க முடியும்.
தகுதியுள்ள எவரும் ஒரு உயிரைக் காக்க முன் வரலாம். நீங்கள் ஒரு முறை செய்யும் இரத்த தானம் ஒரு உயிரை காப்பாற்ற உதவுகிறது. 

 இந்த கொரோனா போன்ற இக்கட்டான சூழலில் வீட்டிற்குள்ளே முடங்கி இருக்காமல் அத்தியாவசியமான தேவைக்கு மட்டும் வெளியே வாருங்கள். உங்களுக்கு தெரிந்த நபருக்கோ அல்லது ஒரு குழந்தைக்கோ அல்லது ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கோ, விபத்தில் அடிபட்ட நபருக்கோ இரத்தம் தேவைப்படலாம். எனவே இதை மனதில் கொண்டு இரத்த தானம் செய்ய முன் வாருங்கள். 

Tags : Tamilnadu News, Tamilnadu Live Updates, Blood Donation, Corona

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....