கணவனை கொலை செய்த பெண்ணுக்கு ஜாமீன் கொடுத்த சென்னை ஹைகோர்ட்!.. தொலைபேசி மூலம் நடந்த விசாரணை....
கணவனை கொலை செய்த பெண்ணுக்கு ஜாமீன் கொடுத்த சென்னை ஹைகோர்ட்!.. தொலைபேசி மூலம் நடந்த விசாரணை....

இதுசம்பந்தமாக விசாரித்த புது வண்ணாரப்பேட்டை போலீசார், தணிகைவேலன் மனைவி ரேகா தான் கொலை செய்துள்ளதாகக் கூறி, வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தனியாக இருக்கும் தனது 19 வயது மகளையும், 14 வயது மகனையும் கவனிக்க வேண்டியுள்ளதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என, ரேகா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை, தொலைப்பேசி மூலம் விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதாலும், இரு குழந்தைகளையும் கவனிக்க வேண்டியுள்ளதாகக் கூறி, ரேகாவுக்கு ஏப்ரல் 27 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Tags : For the wife who murdered her husband News Live Updates, Tamil Nadu News Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

395 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

396 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

396 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

396 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

396 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

396 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....