செடியிலேயே அழுகும் மிளகாய்கள்! ஒரு கிலோ 5 ரூபாய்.. நஷ்டத்தில் விவசாயிகள்
செடியிலேயே அழுகும் மிளகாய்கள்! ஒரு கிலோ 5 ரூபாய்.. நஷ்டத்தில் விவசாயிகள்

புதுச்சேரி அருகே காட்டேரிக்குப்பத்தில் ஏழு ஏக்கர் பரப்பில் புடலங்காய், மிளகாய் உள்ளிட்ட தோட்ட பயிர்களை விவசாயம் செய்து வருபவர் அப்துல் ஹக்கீம் (55). இது குறித்து அவர் கூறுகையில், கூலிக்கு ஆள் வராததால், பூச்சிகொல்லி மருந்துகள் ஏதும் கிடைக்காததால் மிளகாய்களை செடியிலேயே பழுத்து, நோய் அழுகல் ஏற்பட்டு கொட்டுவதாக வேதனை தெரிவித்தார். 

மேலும் கிலோ ரூ 25 க்கு விற்ற மிளகாய் தற்போது 5 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கி கொண்டு போவதால் மிகுந்த நஷ்டத்தை சந்திப்பதாகவும் வேதனை தெரிவித்தார். விவசாயிகளுக்கு தேவையான பூச்சி கொல்லி , உரம் போன்றவை கிடைக்க வெளிமாநிலங்களுக்கு செல்ல அரசு அனுமதி தர வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும் பலத்த நஷ்டத்தை சந்திக்கும்  விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அரசு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Tags : TN News, Tamil Nadu News, Farmers News, Lock Down, Corona News, Covid19.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

405 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

406 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

406 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

406 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

406 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

406 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....