ரயில் சேவை நிறுத்தம்... ஊதியமின்றி அவதிப்படும் துப்புரவு பணியாளர்கள்...
ரயில் சேவை நிறுத்தம்... ஊதியமின்றி அவதிப்படும் துப்புரவு பணியாளர்கள்...

ஊரடங்கால் அனைத்து ரயில் சேவைகளும் முடங்கியுள்ள நிலையில் ரயில்வேயில் பணிபுரியும் துப்பரவு பணியாளர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். அத்தியாவசிய பொருள்களை மட்டும் எடுத்து செல்லும் ரயில்கள் மட்டுமே இயங்கப்படுகின்றன. மற்ற ரயில்கள் இயங்காமல் உள்ளன. இந்த ரயில்வேயில் ஏறத்தாழ 20 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் அனைவரும் ரயில் பெட்டிகளை தூய்மை படுத்துவது, என்ஜின் மற்றும் கார்டு எடுத்து செல்வது, தண்டவாளங்களை சீரமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் ஏற்பட்டுள்ள ஊரடங்கால் துப்பரவு செய்யும் பணியாளர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்கள் சங்கத்தினா் கூறியதாவது: நங்கள் 15 ஆண்டிற்கு மேலாக இங்கே பணிபுரிந்து வருகிறோம். ஊரடங்கால் மாா்ச் 25 ஆம் தேதியிலிருந்து ஏப் 31 வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், வேலையின்றி, ஊதியமும் இன்றி அவதிக்குள்ளாகிறோம் என்றனர். இதுகுறித்து ரயில்வே ஒப்பந்ததாரா்கள் சங்க மாநிலத் தலைவா் மனோகரன் கூறுகையில், இங்கு சுமார் 600 துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். திருச்சி கோட்டம் மட்டுமின்றி தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட கோட்டங்களிலும் துப்புரவுப் பணியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே அரசு அனைத்து தொழிலார்களுக்கும் ரூ 1000 வழங்குவது போல் இவர்களுக்கும் நாள் ஒன்றுக்கான தினக்கூலியை தடையின்றி வழங்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
    

Tags : Lock Down, Corona, Covid19, TN News, Tamil Nadu News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....