ரசிகருக்கு கொரோனா.. போனில் ஆறுதல் கூறிய நடிகர் சிம்பு!!..
ரசிகருக்கு கொரோனா.. போனில் ஆறுதல் கூறிய நடிகர் சிம்பு!!..

இந்நிலையில் கடலூரை சேர்ந்த சிம்பு ரசிகர் ஆனந்தன் என்பவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக உறுதியாகியுள்ளது. அவர் சென்னை கோயம்பேட்டில் கடை ஒன்றை நடத்தி வந்தார் என கூறப்படுகின்றது. அது பற்றி கேள்விப்பட்ட நடிகர் சிம்பு உடனே அவருக்கு போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். நீங்கள் விரைவில் குணமடைவீர்கள், கவலை படவேண்டாம் என கூறி அவருக்கு தைரியம் கொடுத்தாராம் சிம்பு. மேலும் நீங்கள் நம்பிக்கையோடு இருந்தால் விரைவில் குணமடைவீர்கள் என நடிகர் சிம்பு தன் ரசிகருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

Anandan, a fan of Cuddalore from Cuddalore, has been diagnosed with coronary artery disease. When Simbu heard about it, he immediately contacted him on the phone.

Tags : Cinema news,Simbu news,simbu fan news,simbu fan corona news,simbu fan covid19 news,சினிமா செய்திகள்,சிம்பு ரசிகருக்கு ஆறுதல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....