கொரோனா நிதி.. மோசடியில் ஈடுபட்ட 3 பேர்.. கைது செய்த போலீசார்
கொரோனா நிதி.. மோசடியில் ஈடுபட்ட 3 பேர்.. கைது செய்த போலீசார்

ஈரோடு பெருந்துறை சாலையில்  செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் தான் ஈரோடு சென்னிமலை சாலை காந்தி நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் ( 31). இவரது மொபைலிலிருந்து பேசிய ஒருவர் தான் ஓய்வு பெற்ற நீதிபதி என்றும், கொரோனவிற்காக நிதி திரட்டி வருவதாகவும், உங்கள் மருத்துவமனை நிர்வாக இயக்குநரிடம் கூறி நிதியுதவி வழங்குங்கள் என்றும் கூறியுள்ளார். இதனால் இவர் அவருடைய நிர்வாக இயக்குனரிடம் கூறி அவரிடமிருந்து 50,000 ரூபாய்யையும், அனைத்து ஊழியர்களிடமிருந்தும் நிதி திரட்டி 50,000 ரூபாயாகவும், மொத்தம் ஒரு லட்சம் ரூபாயாக நிதி திரட்டினார். 

இந்நிலையில் சதீஷ்குமாருக்கு அந்த நபர் போன் செய்து பணத்தை பெற்று கொள்ள வெங்கடபதி வருவார், அவரிடம் பணத்தை கொடுத்து விடுங்கள் என கூறியுள்ளார். அப்படியே அந்த மருத்துவமனைக்கு 3 நபர்கள் வந்து சதீஷ்குமார் இடம் தாங்கள் ஓய்வுபெற்ற நீதிபதி கூறி வந்ததாகவும்  தங்கள் பெயர், வெங்கடபதி ,கிருஷ்ணமூர்த்தி, கிரிஷ் குமார் என அறிமுகப்படுத்தி ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பெற்று கொண்டனர். அப்போது அவர்களிடம் ஓய்வு பெற்ற நீதிபதி குறித்து சதீஷ்குமார் பேசினார். உடனே அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் கூறினார். சந்தேகமடைந்த சதீஷ்குமார் அவர்களிடம் பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். பின்னர் ஊழியர்களின் உதவியுடன் அந்த 3 பேரையும் பிடித்த சதிஷ் குமார், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.

Tags : TN News, Tamil Nadu News, TN Police, Corona Fund, Fraud in Fund.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

403 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

404 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

404 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

404 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

404 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

404 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....