கொரோனா தாக்கம்... கோயம்பேடு சந்தையில் திடீர் ஆய்வு! மாநகர காவல் ஆணையரின் அதிரடி
கொரோனா தாக்கம்... கோயம்பேடு சந்தையில் திடீர் ஆய்வு! மாநகர காவல் ஆணையரின் அதிரடி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதும், தமிழ் நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2323 ஆக அதிகரித்தது. அதிலும் குறிப்பாக வியாழக்கிழமை நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மிக பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. சென்னையில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 906 ஆக உள்ளது.

அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன. தடுப்பு நடவெடிக்கைகளும் தீவிர படுத்த பட்டுள்ளன. சென்னையில் அதிகரித்து வரும் கொரோனாவால் மாநகர காவல் ஆணையர்  ஏ.கே. விஸ்வநாதன், திடிரென்று கோயம்பேடு சந்தையில் ஆய்வு மேற்கொண்டார். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இவர் இப்படியொரு அதிரடி ஆய்வாய் மேற்கொண்டார். மேலும் அங்கிருப்பவர்களை நோக்கி, முக கவசம் அணிந்தும், சமூக விலகலை பின்பற்றியும் இருக்குமாறு அறிவுரை கூறினார். 

The coronavirus, which threatens the world, is also ceasing to dominate Tamil Nadu. More than 2 thousand people have been infected with this deadly virus in Tamil Nadu. Especially in the capital city of Chennai, there are many who are infected with the virus. Municipal police commissioner AK Gopalakrishnan has said that the number of people affected by coronavirus is on the rise. Viswanathan conducted an intensive survey of the Coimbatore market today.

Tags : TN News, Tamil Nadu News, TN Police, Police Raid, Chennai News, தமிழ் நாடு செய்திகள், தமிழ் நாடு காவல்துறை, காவல்துறை ஆய்வு, ஏ.கே. விஸ்வநாதன்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....