கொரோனா பாதித்தவர் அருகில் இருந்தால், நம்மை எச்சரிக்கும் ஆரோக்கிய சேது செயலி அறிமுகம்!..
கொரோனா பாதித்தவர் அருகில் இருந்தால், நம்மை எச்சரிக்கும் ஆரோக்கிய சேது செயலி அறிமுகம்!..

இது தொடர்பாக நிடி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: கொரோனா வைரஸ் தடமறிதலில் இந்தியா முன்னிலை வகிக்கின்றது. ஆரோக்கிய சேது செயலி மூலம் கொரோனா தொடர்பு தடமறியும் பணியில், கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனம் கை கோர்த்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். 

 உலக வங்கி வெளியிட்ட அறிக்கை; புதுமையான கண்டுபிடிப்புகள், அதிகளவு மக்களிடையே, தொற்றுநோய் குறித்து தெரிவிப்பதற்கும், தொடர்புகளை கண்டறிவதற்கும் உதவும். கொரோனா பரவுதலை கண்டறிய, டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள், கிழக்கு ஆசியாவில் கொரோனா பரவுதலை பெருமளவில் கட்டுப்படுத்தியது. சமீபத்தில், ஆரோக்கிய சேது என்ற செயலியை இந்தியா அறிமுகப்படுத்தி உள்ளது. இது பயனாளர்களின் இருப்பிடத்தை அறிந்து, அவர்கள் அருகில் கொரோனா பாதித்துள்ளவர்கள் உள்ளனரா என தெரிவிக்கும். இந்த பகுதியில், ஏராளமான ஏழைகள் மற்றும் படிக்காத குடும்பங்கள் உள்ளன. இருப்பினும், புதுமையான கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள், பெரும்பாலான மக்கள் இடையே கொரோனா தடத்தை அறியவும், தொற்று நோய் குறித்து தெரிவிக்கவும் உதவும். இந்த செயலி மூலம் உலக நாடுகளுக்கு ஒரு வழிகாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Wellness Seth Processor, arokiya Sethu Processor, India News, Tech news

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....