கொரோனோ வைரஸ்: இலவசமாக பரிசோதனை செய்ய வேண்டும்...உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!
கொரோனோ வைரஸ்: இலவசமாக பரிசோதனை செய்ய வேண்டும்...உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் அந்த தொற்றை உறுதி செய்வதற்கான ஆய்வகங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனை ஆய்வகங்கள் மட்டுமல்லாமல் குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சோதனை நடத்துவதற்கான அனுமதியை மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ளது. அதன்படி தனியார் மருத்துவமனை ஆய்வகங்களில் கொரோனோ வைரஸ் சோதனைக்கு ரூ.4500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதனிடையே கட்டணத்தை திரும்பப்பெற்று இலவசமாக பரிசோதனை நடத்த வேண்டும் என பலரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன. இந்நிலையில் அந்த புகார் மனுக்கள் மீதான விசாரணையை காணொலி காட்சி மூலம் நடத்திய உச்சநீதிமன்றம், அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கக்கூடாது என அதிரடி உத்தரவை பிறப்பித்தது. 

மேலும் உச்சநீதிமன்றம் உத்தரவை மீறி கொரோனா வைரஸ்  சோதனைக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால் சுகாதாரத்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது.
 

Tags : Coronavirus, Covid-19, India Live Updates, India News. Supreme Court

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

399 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

400 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

400 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

400 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

400 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

400 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....