கொரோனா பாதிப்பு: காவல்துறை நடவடிக்கைகள் சரியா? தவறா?
கொரோனா பாதிப்பு: காவல்துறை நடவடிக்கைகள் சரியா? தவறா?

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது, இதை கட்டுப்படுத்தும்  நோக்கில் அரசு  ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் மக்கள் அனைவரும் அதை பின்பற்றாமல் வெளியில் சுற்றுகின்றனர். அவ்வாறு வெளியில் வருபவருக்கு போலீசார் வித்தியாசமான தண்டனைகள் வழங்கி வருகின்றனர்.

அவ்வாறு வெளியில் வரும் மக்கள் இப்படி ஓரளவுக்கேனும் சமூக விலகலைக் கடைப்பிடித்தாலும், போலீஸார் ஒவ்வொரு இடத்திலும் அவர்களை ஒன்றாக நிறுத்திவைத்து விடுகிறார்கள். குறிப்பாக, உக்கடம், ஆத்துப்பாலம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான வாகனங்களை அரை மணிநேரம், ஒரு மணிநேரம் என்று நிறுத்திவைத்து, அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக பாடம் எடுத்தே அனுப்புகிறார்கள்.

இவ்வாறு அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வரும் மக்களுக்கு புதுப்புது தண்டனை மற்றும் அவர்களை வெகு நேரம் நிக்கவைப்பது கூட சமூக பரவலுக்கு ஆளாகும். ஆகவே மக்கள் அனைவருக்கும் அறிவுரையை சற்று குறைவாக வழங்கி அவர்களை விரைவாக வீட்டிற்கு அனுப்புவது கொரோனா பரவலுக்கு தடையாக மாறும். என மக்கள் அனைவரும் வேண்டுகோள் விடுகின்றனர்.

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Polic Action, Curfew

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

400 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

401 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

401 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

401 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

401 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

401 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....