கொரோனோ எதிரொலி: 195 மில்லியன் பேர் வேலை இழக்கும் அபாயம்.... ILO அதிர்ச்சி தகவல்!!!
கொரோனோ எதிரொலி: 195 மில்லியன் பேர் வேலை இழக்கும் அபாயம்.... ILO அதிர்ச்சி தகவல்!!!

நாடெங்கும் கொரோனோ வைரஸ் வேகமாக பரவி வருகிறது, இதனால் அதை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இந்த உத்தரவால் நாட்டில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, பொருளாதாரம் அனைத்தும் சரிவை கண்டுள்ளது.

கொரோனா தாக்கத்தில் முதன்மை எனில் அங்கு அதிகரிக்கும் வேலையின்மையும் உலகின் மற்ற நாடுகளில் இல்லாத அளவும் கடந்த சில வாரங்களில் கிடு கிடு வென அதிகரித்து வருகின்றது. இப்படி ஒரு நிலையில் தான் சர்வதேச தொழிலாளர் அமைப்பு 195 மில்லியன் முழு நேர தொழிலாளர்கள் தங்களது வேலையினை இழக்கலாம் என்றும் கூறியுள்ளது.

கொரோனாவினால் ஏற்படும் சிக்கல்களால் பல்வேறும் துறைகளில் பணி நீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது ஜூலை - டிசம்பர் காலத்தில் உலகளவில் 6.7% பணி நேரங்கள் உலகளவில் அழிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதாரங்களில் தொழிலாளர்கள் மற்றும் வணிகங்கள் பேரழிவை எதிர்கொள்கின்றன. மற்றும் வருவாய் உள்ள குழுமங்கள் அதிகளவு நஷ்டத்தினை ஏதிர்கொள்ள வாய்ப்புண்டு. குறிப்பாக உயர்ந்த வருமானம் உடைய நடுத்தர மக்களுக்கு இதில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் இதில் முக்கியமாக கூறிய விஷயம் என்னவெனில் இந்தியா கொரோனாவினால் கடுமையான தாக்கத்தினை எதிர்கொள்ளுமாம். இந்தியாவில் சுமார் 400 மில்லியன் பேர் முறை சாரா துறையில் பணிபுரிபவர்கள். ஆகவே கொரோனா நெருக்கடியின் போது வறுமையின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
 

Tags : India News, India Live Updates, Unemployment, ILO, Corona

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

400 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

401 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

401 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

401 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

401 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

401 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....