ஊரடங்கு: மாங்காயில் மாற்று வழி.. நெருக்கடியில் மா விவசாயிகள்!
ஊரடங்கு: மாங்காயில் மாற்று வழி.. நெருக்கடியில் மா விவசாயிகள்!

தமிழகத்தில் உள்ள சேலம், தேனீ, நாமக்கல், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் மாந்தோப்புகள் அதிகம் காணப்படுகின்றன. நாமக்கல்லில் மொத்தம் 80 ஆயிரத்துக்கும் மேலான மாந்தோப்புகள் காணப்படுகின்றன. ஜனவரியில் தொடங்கும் மா பூவின் சீசன், ஜூனில் பழங்களாக மாறும். மா வகையில் மல்கோவா, சேலம் குண்டு, பங்கனபள்ளி, அல்போன்சா போன்ற 45 க்கும் மேலான வகைகள் காணப்படுகின்றன. இந்த மாம்பழங்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்ய படுகின்றன. ஆனால் தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் விவசாயிகள் தத்தளிக்கின்றனர். 

தற்போது 75 சதவீதம் பழங்கள் மரங்களில் தொங்கி கொண்டிருக்கின்றன. மா சீசன் தொடங்கி விட்டால் பிரபல மசாலா நிறுவனங்கள் தமிழகத்தில் எங்கு மாங்காய்கள் அதிகம் விளைகின்றனவோ அந்த விவசாயிகளிடம் குத்தகை எடுப்பது வழக்கம். தற்போது கொரோனாவால்  பல வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். 20 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்ட நிலையில் விற்பனை செய்ய முடியாமல் மாங்காய்கள் விவசாயிகளின் பண்ணைக் கிடங்குகளில் தேங்கி கிடப்பதாக கூறுகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மா விவசாயம் செய்து வருகின்றனர். தற்போதய சூழலில் சிலர் மாங்காய்களை வீணாக்க மனதில்லாமல் ஊறுகாய் போடுவது, மா பொடி செய்வது என மாற்று வழிகளில் தங்கள் வேலைகளை செய்கின்றனர். தமிழக அரசும் மற்ற விவசாயிகளைப் போல் மா விவசாயிகளுக்கும் புதிய தொழில்களை செய்யும் வழிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

Tags : Farmers News, TN News, Tamil Nadu News, Mango News, Lock Down.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

528 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

529 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

529 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

529 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

529 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

529 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....