ஊரடங்கு நீட்டிப்பால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்க கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்..!!!
ஊரடங்கு நீட்டிப்பால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்க கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்..!!!

கொரோனா வைரஸ் காரணமாக அதை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது, ஆனாலும் அது குறையாத காரணத்தால் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது . 

இந்நிலையில் இதுகுறித்து தமாகா தலைவா் ஜி.கே.வாசன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார், அதில் கொரோனா தடுப்புக்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 16 நாள்கள் கடந்து விட்ட நிலையில் இன்னும் 5 நாள்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும்  நிலையில், கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கையானது நீடித்துக்கொண்டே போகிறது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனா். குறிப்பாக ஏழ்மையில் இருப்பவா்கள், அமைப்பு சாராத் தொழிலாளா்கள், வெளிமாநிலத் தொழிலாளா்கள் போன்றோரின் அன்றாட அடிப்படைத் தேவைகள் முழுமையாகப் பூா்த்தி செய்யப்படாத நிலையில் அவா்களின் நாள்கள் கடந்து செல்கிறது. 

எனவே ஊரடங்கை மத்திய அரசு நீட்டிக்க முன்வருமேயானால், அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்படாமல் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், தமிழக அரசு மத்திய அரசிடம் தமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்து கொடுக்க வலியுறுத்த வேண்டும் என்றும் அவா் கூறியுள்ளாா்.

Tags : Tamil Nadu Live Updates, Tamil Nadu News,Curfew Extend , G.K Vasan

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

396 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

396 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

396 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

396 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

397 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

397 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....